Wednesday, 13 April 2016

அம்பேத்கர்

வகுப்பின் மூலை உனை நினைவூட்டிக்கொண்டு
வாழ்வில் அவமானங்களையே படியாகக் கொண்டு
 பெற்ற வெற்றிக்கு தலைவணங்குகின்றேன்.
 யாரெல்லாம் ஒதுக்கினார்களோ
யாரெல்லாம் அவமானப்படுத்தினார்களோ
யாரெல்லாம் அடிமை படுத்தினார்களோ
அவர்களுக்கே சட்டமியற்றி
சாட்டையை திருப்பிய தலைவா....
உங்களை மறந்ததால் நாடு
உன்னதமிழந்து
 ஊழலுக்குள் மூழ்கி தடுமாறுகின்றது.... 
மீண்டும் உனது பிறப்பிற்காக
 காத்துக்கொண்டு....

8 comments:

  1. அம்பேத்கர் நினைவினைப்போற்றுவோம்

    ReplyDelete
  2. டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் வாழ்த்துகளுடன்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ....

    ReplyDelete
  3. அம்பேத்கரைப் போற்றும் அருமையான கவிதை படைப்பு.

    ReplyDelete
  4. டாக்டர் அம்பேத்கர் 125 ஆவது பிறந்ததின வாழ்த்துக்கள். கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  5. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. வாழ்க அம்பேத்கர்!கவிதை அருமை!

    ReplyDelete
  7. இவரின் நினைவுகளை போற்றுவோம் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  8. அருமையான கவிதை சகோ!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...