Monday, 14 September 2015

வலைப்பதிவர் திருவிழா

வலைப்பதிவர் விழா-2015



புதுகையில் அக்டோபர் 11 நாள் நடக்க இருக்கும் வலைப்பதிவர் விழா குடும்ப விழாவாக நடக்க உள்ளது ...என்பதை ஆஸ்திரேலியாவில் இருந்து அழைக்கும் என் இனிய சகோதரி கீதமஞ்சரியின் வலைப்பூவில் பார்த்தால் உணரலாம்..நன்றிமா

http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_14.html?showComment=1442247083152#c1780318107490051643

14 comments:

  1. நன்றி கீதா. அங்கேயே போய் அங்கேயே நன்றியும் தெரிவித்துப் பின்னூட்டமும் போட்டோம்ல..? (ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு, புதுக்கோட்டை விழாவைப் பற்றி எழுதும் சகோதரியின் அன்பு நம் செயல்பாட்டை நிச்சயமாக ஊக்குவிக்கும் இல்லையா? இன்னும் கூடுதலாய் உழைப்போம்

    ReplyDelete
  2. அவ்வப்போது நம் தளத்தில் புதுப்பிக்கப்படுகிறது...

    ReplyDelete
    Replies
    1. பார்த்து வருகின்றேன் சார்...அவசியம் மறுபடியும் நீங்க பயிற்சி தரனும் ...

      Delete
  3. இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. அவரது தளத்தில் படித்தேன்.....

    சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  5. பார்த்தோம், தங்கள் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. கண்டேன்!.. களித்தேன் சகோதரி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...