Tuesday, 15 September 2015

வலைப்பதிவர் திருவிழா 2015

அன்புள்ள மகளிர் கடல் , தமிழ்மணம் மற்றும் பிற திரட்டிகளில்  இணைந்துள்ள சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்...

உலக வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாய் புதுகையில் வலைப்பதிவர் திருவிழா 11.10.15 அன்று புதுகையில் நடக்க உள்ளது.அவ்விழாவில் மகளிர் கடல் மற்றும் தமிழ்மண உறுப்பினர்களின்  வருகையை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்..
மேலும் வலைப்பதிவர் கையேடு தயாரிக்கப்பட உள்ளது அதில் 400 க்கும் மேற்பட்ட வலைப்பதிவர் விவரங்கள் தொகுக்கின்றோம்.வர இயலாத நிலையில் bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சலில் தங்கள் வலைக்குறிப்பை அனுப்பி வைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்..உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவர்களிடமும் இவ்விவரத்தைக்கூறி அனுப்பி வைப்பீர்கள் என நம்புகின்றேன்...ஆண் பதிவர்களை விட

பெண் பதிவர்கள் அதிகமாக கையேட்டில் இடம் பெற வேண்டும் என்பது என் ஆவல்..www.bloggersmeet2015.blogspot.com.மேலும் விவரங்களை இந்த வலைப்பூவில்...காணுங்களேன்...

16 comments:

  1. முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
    த ம 1

    ReplyDelete
  2. ஓஹோ...! திரட்டி(கள்) மூலம்... ரைட்டு....!

    ReplyDelete
  3. ஓஹோ...! திரட்டி(கள்) மூலம்... ரைட்டு....!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  5. பதிவர் சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  6. இதுவும் சதி தான், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...