Thursday, 10 September 2015

வலைப்பதிவர்கள் விழாக்குறித்து

பதிவர்களும் விழாவும்
--------------------------------

வலைப்பதிவர் திருவிழா குடும்ப விழா போல கொண்டாடப்போகிறோம் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்...

1]அரங்கேற்றம்.வலைப்பூவில் வலைப்பதிவர் விழா
http://psdprasad-tamil.blogspot.in/2015/09/wish-bloggermeet-2015.html?showComment=1441645023832#c2651048209536710139

2]சகோ தளிர்சுரேஷ் அவர்களின் வலைப்பூவில் வலைப்பதிவர் விழா
http://thalirssb.blogspot.com/2015/09/bloggers-meet-2015.html?showComment=1441804360370#c7545655987527556294பதிவர் விழா

3]தங்கை மைதிலியின் வரவேற்பில்http://makizhnirai.blogspot.com/2015/09/our-pudukkottai-blogger-meet.html

4]அருமையாக பதிவு செய்துள்ள மதுமதி.காம் http://www.madhumathi.com/2015/08/phudukottaibloggermeet2015.html

5]ஸ்கூல் பையன் பதிவுகள் http://www.schoolpaiyan.com/2015/08/28082015.html?showComment=1441813284146#c6935010517736389380

6]சகோ கரந்தை ஜெயக்குமார் பதிவில் http://karanthaijayakumar.blogspot.com/2015/09/blog-post.html?showComment=1441814019304#c8774514093065566475

7]குடந்தையூர் சரவணன் சாரின் பதிவில்...http://kudanthaiyur.blogspot.in

8]http://tamilarivukadhaikal.blogspot.in/2015/08/blog-post.html#comment-form தமிழ் அறிவுக்கதைகள் பக்கத்தில் 

9]தமிழ் இளங்கோ சாரின் பதிவில் http://tthamizhelango.blogspot.com/2015/08/blog-post_22.html

10]சகோதரி தென்றல் சசிகலாவின் பதிவில் http://veesuthendral.blogspot.in/2015/09/blog-post_10.html

11]சகோதரர் பரிவை சே.குமார் மனசிலிருந்து http://vayalaan.blogspot.com/2015/08/2015.html

12]தீதும் நன்றும் பிறரை தர வார  அய்யாவின் 2 பதிவுகளில்  1]http://yaathoramani.blogspot.in/2015/08/2015-1.html.
2]http://yaathoramani.blogspot.in/2015/08/2.htmlhttp://yaathoramani.blogspot.in/2015/08/2.html

13]சகோ விமலனின் சிட்டுக்குருவியின் குரலாய் http://vimalann.blogspot.com/2015/09/blog-post_10.html

14]தங்கை கிரேஸின் கவிதையாய் http://thaenmaduratamil.blogspot.com/2015/09/bloggersmeet2015-pudukottai.html
15]தங்கை கிரேஸின் அழைப்பொலியாய் http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

16]அய்யா மதுரைத்தமிழனின் ஆலோசனையாய்  http://avargal-unmaigal.blogspot.com/2015/09/2015-bloggers-meet.html

17]வலைப்பதிவர் விழா குறித்து தொடர்ந்து எழுதி வரும் தோழர் எட்வின் அவர்களின் பதிவில் http://www.eraaedwin.com/2015/08/03_14.html

18]பொன்யுகம் பதிவில் http://ponugam.blogspot.in/2015/08/blog-post_29.html

19]தில்லையகத்து குரோனிக்கல்ஸ் சாரின் பதிவில் http://thillaiakathuchronicles.blogspot.com/2015/09/BloggersMeet-2015-Information.html

20]தமிழ்வாசியின் வாசிப்பில் http://www.tamilvaasi.com/2015/08/blog-post.html

21]சகோதரி இளையநிலாவின் கவிதையில் http://ilayanila16.blogspot.com/2015/09/blog-post.html

22]சகோ...செந்தில்குமார் அவர்களின் கூட்டாஞ்சோறில் http://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_14.html?showComment=1442245611537#c3093736031548136364

23]http://muhilneel.blogspot.com/2015/09/blog-post_14.html?showComment=1442245480841#c7288258206174134369 சகோ முகிலின் பக்கங்களில்

24]சகோ கீதமஞ்சரியின் வலைப்பூவில் http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_14.html?showComment=1442247083152#c1780318107490051643

25]குச்சி மிட்டாயும் குருவிரொட்டியும் சந்திப்பிற்காக நான்கு பதிவுகளில்.
http://kuttikkunjan.blogspot.com/2015_08_01_archive.html

அனைவருக்கும் நன்றி...
இன்னும் தொடரும்..

26 comments:

  1. குடும்ப விழா! குதூகலமாக அழைக்கின்றோம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. இன்னும் தில்லைஅகத்து துளசி-கீதா, மதுரைத் தமிழன், மதுரை ரமணிஅய்யா முதலானவர்களின பதிவுகளையும் எடுத்துப் போடுங்கள்...நல்ல தொகுப்பு அருமை கீதா..தொடரவும்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் அண்ணா....முதலிலேயே அவர்கள் எழுதியுள்ளார்கள் அவசியம் சேர்க்கிறேன்.

      Delete
  3. கவிதையில் ஒருமுறையும் கையேடு பற்றி மற்றொரு முறையும் எழுதியிருக்கும் தங்கை தேன்மதுரத் தமிழ் கிரேஸ் பதிவு..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா கிரேஸ் சாரிடா ...உடனே சேர்க்கிறேன்.

      Delete
    2. அதெல்லாம் ஒத்துக்க முடியாது..அது எப்படி என்னை விடலாம்? :)))))) நன்றி அண்ணா, இதுக்குத்தான் அண்ணா வேண்டும்கிறது :)

      ஹாஹா கீதா சும்மா விளையாண்டேன்.., எதுக்கு சாரி, நம்ம ஒன்னுங்கிறதால தான் விட்டுட்டீங்க..அப்போ நான் ஹாப்பி :))

      Delete
  4. குடும்ப விழா என்று நீங்கள் குறிப்பிட்டது உண்மை தான் விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆகா இத்துணை ஆதரவா
    பொறுப்புகள் கூடவேண்டுமே சகோ
    அனைவரும் தரும் பங்களிப்பை விட எனது பங்களிப்பு குறைவாக இருக்கிறதே...

    ReplyDelete
  6. இது நம்ம விழா... குடும்ப விழா...

    எல்லாஞ் சரி அக்கா.... எல்லாரும் சே.குமாரை சேகருன்னு சொன்னாங்க... நீங்க சிவக்குமார் ஆக்கிட்டீங்க...

    :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா தம்பி மன்னிச்சுக்கோங்க...மாத்திட்டேன்

      Delete
  7. அன்பு கீதா நன்றி மா. எனக்குக் கொடுப்பினை இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக நடக்க என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஆகா! அருமையாத் தொகுத்துட்டீங்களே! குடும்ப விழாவாதான் இருக்கு :)

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு!
    த ம +1

    ReplyDelete
  10. தொகுப்புகளை அறிய தந்தமைக்கு நன்றி!!

    ReplyDelete
  11. அக்கா!!! அசத்தீடீங்க!!!! செம!

    ReplyDelete
  12. வலைப்பதிவர் குடும்ப விழா என்பதை நிரூபிக்கும் அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள் கீதா!

    ReplyDelete
  13. Great ! இனிதே நடைபெற வாழ்த்துகள் ! :)

    ReplyDelete
  14. விழாவிற்கான நண்பர்களின் அறிவிப்புகளைத் தொகுத்துத் தந்து சிறப்பித்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...