Monday, 31 August 2015

bloggers meet.2.9.15வலைப்பதிவர் விழா-கூட்டம் 6

வலைப்பதிவர் விழா-கூட்டம் 6
நாள் 2.09.15 புதன்கிழமை
இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி .புதுகை
காலம்..மாலை 5.30-8.00 மணி

வலைப்பதிவர் திருவிழாவை சிறப்பாக நடத்தக்கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்படுகின்றது.அதன் தொடர்ச்சியாக நாளை ஆறாவது கூட்டம் நடக்க உள்ளது.நாளை நடக்க உள்ள கூட்டத்தில் குழு அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.இது நம் புதுகைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பானதொரு விழாவாக அமைய அனைவரும் இணைந்து செயல் பட விரும்புகின்றோம்.தமிழ் இணையத்தளம் தொடர்பான பலரும் இதில் இணைய ஆர்வமுடன் உள்ளனர்...உங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதால் நாளை நடக்க உள்ள கூட்டத்தில் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.
பதிவர்கள் பதிவு நடந்து கொண்டுள்ளது ...அதில் பதிந்து தங்களின் வரவை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்கின்றோம்...

7 comments:

  1. தொடர் கூட்டங்கள்
    திட்டமிடல்கள்
    செயலாக்கங்கள்
    இதுதானே புதுகை
    தம +1

    ReplyDelete
  2. சிறப்பாக திட்டமிடல்கள் தொடரட்டும்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. ஒருங்கிணைந்த முன்னேற்பாடுகள்! அருமை!

    ReplyDelete
  4. எனது வருகையை பதிந்து விட்டேன் விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. விழா சிறப்புற வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வந்துவிடுகிறேன் அம்மா

    ReplyDelete
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...