Monday, 24 August 2015

முழு நிலா முற்றம்-8

முழு நிலா முற்றம்-8

நாள்:29.08.15[சனிக்கிழமை]
இடம்:
இனியநிலா இல்லம்,
122 சத்தியமூர்த்திநகர்,
புதுக்கோட்டை.

அமைப்பு:கவிஞர் சோலச்சி.

வேகமாக வளரும் நிலவை ஏனிந்த அவசரமென்றேன்.... புதுகையில் அனைவரையும் காணும் ஆவலில்என்றாள்.சென்ற மாதம் உங்களை சந்தித்து கலைந்தபின் பிரிவின் வேதனையில் கரைந்து மறைந்து, பின் காணும் ஆவலில் விரைவாய் வளர்கின்றேன் என்றாள்...

என்ன வேண்டுமுனக்கு என்றேன்..இனிக்கின்ற செந்தமிழின் சுவைதனை கவிதையாகவும் ,இசையாக பாடி மகிழ்ந்து,இயலாக பேசிக்கலக்கும் ஆவலில் காத்திருக்கின்றேன் தோழி...இதைத்தவிர வேறென்ன வேண்டுமென ஆசையாக உரைத்தவளை ஏமாற்றாது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.




3 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. நிலா முற்ற நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...