Wednesday, 26 August 2015

வலைப்பதிவர் திருவிழா -கூட்டம் 5

வலைப்பதிவர் திருவிழா -கூட்டம் 5

வலைப்பதிவர் திருவிழாவிற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்.

1]திருமிகு.நா.முத்துநிலவன்

2]திருமிகு.மு.கீதா

3]திருமிகு.கஸ்தூரிரங்கன்

4]திருமிகு.கருணைச்செல்வி

5]திருமிகு.மாலதி

6]திருமிகு.மதுரை ரமணி வலைப்பதிவர்

7]திருமிகு.பொன்.கருப்பையா

8]திருமிகு.மகா.சுந்தர்.

9]திருமிகு அ.பாண்டியன்


வலைப்பதிவர் விழாவில் கலந்து கொள்ள நாற்பதுக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.விழாக்குறித்த கூட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன...புதுகைக்கு பெருமை சேர்க்கும் விழாக்களில் ஒன்றாக வலைப்பதிவர் திருவிழா அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...விரைவில் அனைவரும் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...


11 comments:

  1. விரைவில் நமது நன்கொடை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகையுடன் சகோ...

      Delete
  2. வணக்கம்
    சகோதரி

    தகவலுக்கு நன்றி... நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ...

      Delete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. நன்கொடை கொடுத்தவர்களின் பெயர் பட்டியலில் என் பெயர் காணவில்லையே? நான் அனுப்பிய பணம் அதற்குள் தீர்ந்து விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் அய்யா இன்னும் டி.டி.சாரை தொடர்பு கொள்ள முடியவில்லை வீடு மாற்றும் பணியில் இருப்பதால்.....அவரிடம் கொடுத்தவர் பட்டிய விரைவில்...

      Delete
  5. விழாவிற்காக
    விழாவின் நாளுக்காக காத்திருக்கின்றேன் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் அண்ணா உங்களின் நூலுக்காக....

      Delete
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...