Saturday, 8 August 2015

11.10.15 வலைப்பதிவர் திருவிழா

11.10.15 இல் வலைப்பதிவர் திருவிழா

வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய விரும்பும் வலைப்பதிவர்கள் ...

அவ்விழாவில் தங்களின் புத்தக வெளியீட்டு தொடர்பாக தொடர்பு கொள்ள ......அழைக்கலாம்

தங்களது வலைப்பூவை அறிமுகம் செய்ய அனைவரும் உங்களின் வலைப்பூவை  படிக்க அறிய வாய்ப்பாக இவ்விழா அமையும்...

நா.முத்து நிலவன் -9443193293

கஸ்தூரிரங்கன் -9842528585

மு.கீதா -9659247363

வைகறை -9688417714

24 comments:

  1. சிறப்பித்து விடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சார்

      Delete
  2. விழா சிறப்புற எமது வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. ..நீங்க வரமாட்டீங்களா சகோ.

      Delete
  3. கலந்து கொள்ள காத்திருக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் உங்களின் வருகைக்காக

      Delete
  4. மிகுந்த மகிழ்ச்சி சகோதரியாரே
    புத்தகம் ஒன்றினை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றேன் சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்க நூல் வெளியிடுவது புதுகைக்கே பெருமை அண்ணா...வாழ்த்துகள்

      Delete
  5. வாழ்த்துக்கள்,எனது சிறுகதை நூல் ”இச்சிமரம் சொன்ன கதை”வெளியிட அனுமதி கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் நிச்சயமாக...நமக்காகத்தானே விழாவே...

      Delete
  6. விழா சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அவசியம் வாருங்கள்

      Delete
  7. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வணக்கம்
    விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. கலந்து கொள்ள நினைத்திருந்தேன்! 10 ஆம் தேதி சனிக்கிழமை, சனிப்பிரதோஷம், 12ம் ஆம் தேதி மஹாளய அமாவாசை! இரண்டும் எனக்கு விடுமுறை கிடைக்காத நாட்கள். என்னுடைய பணி அப்படி! ஏமாற்றமாய் இருக்கிறது! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. விழாவை சிறப்பித்துவிடுவோம்..சகோதரி!

    ReplyDelete

  11. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

    ReplyDelete
  12. சிறப்பாக நடைபெறட்டும் நம் பதிவர் விழா அக்கா....

    ReplyDelete
  13. விழா ஏற்பாடுகள் பிரமாதம்..பிரம்மாண்டமான ஒரு மாநாடு நடக்கவிருக்கிறது எனபதில் ஐயமில்லை..

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்! விழா பற்றிய செய்திகளை தெரிவித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. வணக்கம்
    தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வலையிலே
    உங்கள் பதிலைப் பார்த்து இங்கு வந்தேன்.

    சைவம் தான் உணவு என்று சொன்ன பின் தான் ஒரு நிம்மதி பெருமூச்சு வருகிறது.

    எதுக்கும்,
    கிச்சன் லே சொல்லி,
    நெய் ரவா வெங்காய ஸ்பெசல் மசாலா தோசை இரண்டு போடச் சொல்லுங்க.
    \
    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஜெயா நெய்ரவா ஒண்ண்ண்ணு......ஸ்பெசல் மசாலா தோசேய் இரண்டு...
      மிக்க மகிழ்ச்சி என் பதிவிற்கு வந்தமைக்கு,....விழாவில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

      Delete
  16. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அழைப்பிற்கு நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...