Tuesday, 7 July 2015

வலைப்பூ நண்பர்கள் கூடும் மகிழ்வான மாலை

வலைப்பூ நண்பர்கள் கூடும் மகிழ்வான மாலை
--------------------------------------------------------------------------------
நாளை வலைப்பூ நண்பர்களான சகோ. கில்லர்ஜி,சகோ .கரந்தை ஜெயக்குமார்,முனைவர் ஜம்புலிங்கம் ஆகியோர் புதுகையில் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் இல்லத்தில்  வலைப்பூநண்பர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளனர்.வலைப்பூ நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்...

நாள்:8.7.15 புதன்கிழமை
காலம்:மாலை 6.00 அளவில்
இடம் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் இல்லம்,மச்சுவாடி.

8 comments:

  1. சந்தோஷ தருணங்களை பகிர்வாய் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அக்கா... காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  2. யாரங்கே தமிழ் மணத்தின் பூக்களை அங்கே மலர் மாரி பொழிய செய்யுங்கள்!
    கூட்டம் களை கட்டட்டும்! சிறப்பு வாழ்த்துகள்§
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. Dear Sister, thank you for your kind information. If don't mind, please give me the full address of Thiru Muthunilavan. ( My computer system is now in a problem. So, I write this in English)

    Tha.Ma.2

    ReplyDelete
  4. ஆகா
    மச்சுவாடியை நோக்கி மனம் பறக்கிறது சகோதரியாரே
    நன்றி
    தம+1

    ReplyDelete
  5. இங்கேயும் அங்கேயுமாக அலைந்ததுதான் மிச்சம் போங்கள்!
    வலைப்பக்கத்திலும் முகநூலிலும் ஒரே பின்னூட்டம் போடுவது போல மென்பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துத் தருபவர்க்கு அடுத்த உலக அழகியைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்... சரி சரி..
    என் வீட்டு முகவரி-2711, சீனிவாசநகர் 3ஆம் தெரு, மச்சுவாடி (சரவணா திரையரங்கப் பேருந்து நிறுத்தம்),
    புதுக்கோட்டை-622 004. செல்பேசி -94431 93293. புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த வலைநண்பர்களை அழைக்கிறேன்..வருக வருக.

    ReplyDelete
  6. wow வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...! தங்கள் நேரடி ஒளிபரப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் தோழி. நலம் தானே ரொம்ப நாளாக காணோமே. நன்றி அறியத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...