Friday, 22 May 2015

kaaththiruppil

விழாவிற்கு சென்றவளுக்காக
காத்திருப்பில் சிதறிய
நாளிதழ்கள்.
தொட்டவுடன் வெட்கத்தில்
 சரசரத்து சிரித்து
மகிழ்ந்தன...

8 comments:

  1. காத்திருப்பின் அருமை பகிர்ந்தாய், நன்றி.

    ReplyDelete
  2. ரசித்தேன்.

    தமிங்கிலிஷில் தலைப்பு?

    ReplyDelete


  3. காத்திருப்பின் போது சரிந்தது நாளிதழ் மட்டுமல்ல சகோ! நாங்களும்தான்! நல்ல கவிதையை கண்டு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. வணக்கம்
    கற்பனை அபாரம்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...