Saturday, 16 May 2015

பிரியங்கா

புதுகை கல்லூரியில் படிக்கும் என்  முன்னாள் மாணவி பிரியங்காவின் பிரியத்தில் நான்.....அவளின் திறமை கண்டு வியக்க வைக்கின்றாள் அடிக்கடி....

நேற்று அவள் அனுப்பிய படங்களில் ஒன்று.

மூவராய் தோழிகளுடன் இருப்பாள்.அவர்களின் நட்பு பெருமைக்கொள்ளும் ஒன்றாய்....

ஒரு மாணவி தவறு செய்ய, எப்படிம்மா உங்க கிட்ட படிச்ச பொண்ணு தப்பு செய்யலாம் என என்னிடம் சண்டை போட்டவள்.

எந்த வேலையும் செய்யத்தயங்காதவள்.ஒரு நாள் பொருட்காட்சியில் ஒரு ஸ்டாலில் நின்று வணக்கம் வைத்தாள்.பொருளில்லை என்றாலும் அன்பான மனதால் பணக்காரியானவள்.

மாறாத அன்பு வைத்த என் மகளாய் ஆனவளுக்கு என்ன செய்ய முடியும் வற்றாத அன்பை தருவதை விட..

11 comments:

  1. முகநூலிலும் பார்த்தேன்.அருமை.

    ReplyDelete
  2. வித்தியாசமான படம்தான்! நன்றி!

    ReplyDelete
  3. உங்கள் பிரியம் தொடரட்டும் !

    ReplyDelete
  4. புகைப்படம் அருமை.

    ReplyDelete
  5. அருமை ...
    தொடரட்டும் ..
    தம +

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...