Saturday, 16 May 2015

முள்ளிவாய்க்கால்


வெயிலை உறிஞ்சிய மழை
வெக்கை துடைத்து மகிழ
கவிந்த வானம்
கட்டிலில் தள்ளி மகிழ
புட்களின்  இசையில்
 புலரும் காலை மகிழ
இனிமைதான் உலகம்
எண்ணிய கணத்தில்
முள்ளாய் குத்தியது
முள்ளிவாய்க்கால்



2 comments:

  1. வணக்கம்
    அருமையான சொற்பதங்கள் நாளை நினைவு படுத்தி பகிர்ந்தமைக்க நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. முள்ளால் தான் எடுக்க வேண்டும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...