Monday, 13 April 2015

சித்திரைத்திருநாள்

தையிலும் சித்திரையிலும்
தவறாமல் தமிழ்ப்புகழ் ....

தமிழை அழித்துக்கொண்டே...

தனக்குள் சிரிக்கின்றாள்...
தமிழ்த்தாய்...

தன்னருமைத்தெரியாது
தன்புகழ் பாடும்
தமிழர்களை எண்ணி...

6 comments:

  1. வணக்கம்
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அன்புள்ள சகோதரி,

    இவர்கள் என்ன செய்கிறோம் என்று

    இவர்களை அறியாமல் செய்கிறார்கள்...

    இவர்களை மன்னியும்...!

    தனக்குள் சிரிக்கின்றாள்...

    தமிழ்த்தாய்...!

    நன்றி.
    த.ம. 1.

    ReplyDelete
  3. உண்மைதான்
    தமிழ் அரசியலுக்கு மட்டுமே
    தம 2

    ReplyDelete
  4. தம+
    விழிப்புணர்வு கவிதை

    ReplyDelete
  5. உண்மை...

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...