Monday, 9 March 2015

சருகு

மயான அமைதி நிறைந்த
 அறையில்எழுத்துகளின்
 பிரசவங்கள்

மணலைக்கடத்தும்
காற்றை விரட்டும் சருகு
அறைக்குள் நுழைந்த கணத்தில்
வெளியேறியது.....

பூக்களின் வருத்தங்களைக்
காணப்பொறுக்காது...

5 comments:

  1. வணக்கம்
    அழகிய வார்த்தையில் அற்புதமான கவி கண்டு மகிழ்ந்தேன் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அழகிய கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிறிய கவிதை. அரிய கருத்து.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...