Wednesday, 11 March 2015

கற்பிக்கவோ?

கத்தியதால்
கற்பழித்தேன்
கொலை செய்தேன்
காமுகனின் கூற்று
கற்பிக்கவோ இனி
கத்தியால் அறுக்க...

7 comments:

  1. தமிழ்மணம் இணைக்க முடியவில்லை...

    ReplyDelete
  2. வணக்கம்

    வரிகள் நன்று பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்.....

    ReplyDelete
  4. நச்சென்று வரிகள்!

    ReplyDelete
  5. "கற்பிக்கவோ இனி
    கத்தியால் அறுக்க..."
    இவை
    நெருப்பு வரிகள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...