Saturday, 7 March 2015

மகளிர் தினம் 2015

பெண்குழந்தைகள் பயமின்றி விளையாடும்
பரந்த வெளி வடிவமைப்போம்

அச்சத்துடனே ஆணை நோக்காது
அன்புடனே கலந்து பழக
அவள் துணியட்டும்.....

ஆதிக்கம் அழித்து
ஆதரவாய் கைக்கோர்ப்போம்
இருபாலருமே.....

மகளிர் தின வாழ்த்துகள் கூறிக்கொண்டிருக்கும் தோழமைகட்கு என் மனம் நிறைந்த நன்றி


8 comments:

  1. இணைந்த கைகள்
    நட்பு மழையில்,
    நனைந்தன தோழி!
    புனைந்தீர் புதுக் கவிதை
    புதுமைப் பெண்ணே!
    நீ வாழி!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  2. மகளிர் தின நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம 1

    ReplyDelete
  3. இனியதோர் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. // கூறிக்கொண்டிருக்கும் // சரி தான்...

    ReplyDelete
  5. வாழ்த்துக் கவிதை வித்தியாசமாக இயல்பான எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தது. இனிய சகோதரிக்கு மகளிர்தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மகளிர்தினநல்வாழ்த்துக்கள்தோழி

    ReplyDelete
  7. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவு

    ReplyDelete
  8. அப்படி அமையட்டும் கீதா...வாழ்த்துகள்! :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...