Thursday, 29 January 2015

மௌனம்

தொலைந்த வார்த்தைகளைத்
தேடியதில் புதையலாய்
மௌனம்....
ஆழி விழுங்கிய இருளென...

8 comments:

  1. அருமையான சிந்தனை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. வார்த்தை ஆழியும் மௌன இருளும்
    ஞான சூரியன் கிழித்தெழட்டும்
    பேரொலியுடன்
    அருமை கவிஞரே
    த ம 2

    ReplyDelete
  3. புதையலாய்
    ஒரு
    புதுக் கவிதை
    பாராட்ட வந்தேன்
    வார்த்தைகள்
    தொலைந்து போயின!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...