Thursday, 29 January 2015

பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம்

”பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் ”புதுக்கோட்டை 14ஆம் ஆண்டு இலக்கியத்திருவிழா

நாள்:31.01.15
நேரம் :மாலை 4.00மணி
இடம் :நகர்மன்றம்.புதுகை

இவ்விழாவில் நமது அய்யா கவிஞர்.கி .பாரதிதாசன்.நிறுவனர்,கம்பன் கழகம் பிரான்சு .அவர்கள் எழுதியுள்ள ஏக்கம் நூறு,கனி விருத்தம் ஆகிய இரு நூல்கள் இயக்குநர் திலகம் கே.பாக்கியராஜ் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட உள்ளன.அனைவரையும் வருக வருக என மகிழ்வுடன் அழைக்கின்றோம்.நன்றி.




7 comments:

  1. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எமது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  3. பட்டுக்கோட்டை... யார் மக்கள் இயக்கம்?
    உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  6. வர இயலாவிடினும் வாழ்த்துகிறேன் கவிஞரே!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...