Saturday, 24 January 2015

கீரைக்காரி

தோல் அடுக்கிய சுருக்கங்கள்
தோள்கள் சுமக்கும் கீரைக்கூடையை
காய்த்த கரங்கள்
இறக்கிவைக்கும் காலம் வரலயா?

வரண்ட புன்னகையை விடையாய்
வீசிச் செல்கின்றாள்....
வற்றாத அன்புடையாள்...


7 comments:

  1. அன்புடயாள் சிறக்கட்டும்...

    ReplyDelete
  2. அழகிய கீரைக்காரி!

    ReplyDelete
  3. வறண்ட புன்னகை
    திறண்டு வரும் பால் போல்
    மகிழ்ச்சி பொங்க
    வரவேண்டும்!
    காலன் வரும்
    காலத்திற்கு முன்பே!

    நச் சென்ற நறுங்கவிதை
    தச்சது சகோதரி
    எனது நெஞ்சத்தை....

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. அழுக்காயினும் அழகிய கீரை.

    ReplyDelete
  5. அருமையான கவிதை அக்கா...
    முகநூலில் வாசித்தேன்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...