Saturday, 8 November 2014

கிளம்பிட்டீங்கத்தானே

கிளம்பிட்டீங்கத்தானே..

”ஒரு கோப்பை மனிதம்” நூல் அறிமுக விழா..விற்கு..
வருக மனிதம் பருக..என அன்புடன் அழைக்கின்றேன்...புதுகையில் நில அளவையர்க்கூடம் உங்கள் வரவால் நிறைந்திட...வருக வருக என வரவேற்கின்றேன்....


8 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. இதோ புறப்பட்டு விட்டேன் அலுவலகத்திற்க்கு மாலையில் வந்து பார்க்கிறேனே... விழா விபரங்களை....
    விழா சிறக்க ஞானி ஸ்ரீபூவு அவர்களின் ஆசி கிடைக்கட்டும்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  4. வந்துட்டே இருக்கோம்

    ReplyDelete
  5. வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...