Friday, 10 October 2014

kalil jipraan-முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்


முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்

தமிழில் கவிஞர் புவியரசு.

மனதில் உட்புகுந்து உயிரைத்தொடுவதாய்  என்ன ஒரு காத்திரமான எழுத்து வன்மை...!

லெபனானும்,பெய்ரூட் மரங்களும்,செடார் மரங்களும்,பைன் மரக்காடு,வில்லோமரங்கள்,ஓடைகள் அனைத்தும் செல்மாவின் காதலுக்கு சாட்சியாக...கவிபாடுகின்றன.

.அழகை வர்ணிக்கும் விதம் ப்ப்பான்னு இருக்கு..ஒரு அழகான காதல் காவியம்...தோல்வியைத் தழுவியதால் மனதில் உறைந்து விட்டதோ எனத் தோன்றுகிறது...

நூலின் முன்னுரையில்...

“ஒவ்வொரு மனிதனும் தன் முதற் காதலை நினைத்துக்கொள்கிறான்;அந்த அபூர்வ நேரத்தை திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகிறான்,அந்த நினைவு ,அவனது ஆழமான உணர்வுகளை மாற்றி விடுகின்றது .எத்தனையோ கசப்புகள் இருந்தாலும் ,அவனை ஆனந்தத்தில் ஆழ்த்தி விடுகின்றது”உண்மையான வரிகளாய்...

மனதில் படிமமாய் ...அமர்ந்து விட்டது.

4 comments:

  1. குட்டியா , க்யூட்டா அறிமுகம் செய்து படிக்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறீர்கள் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..படிச்சு பாரும்மா...நல்ல நூல்..

      Delete
  2. அருமையான பகிர்வு! மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. அதனுள்ளிருந்து இன்னும் மீள முடியவில்லை.சல்மா என்னுள் படிமமாய்..நன்றி சகோ..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...