Saturday, 11 October 2014

அலைகள்

நினைவலைகளில்
முதல் அலையாய்
நீ..
இறுதி அலையிலும்
நீயே..

8 comments:

  1. அப்போ நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்:))))
    (சும்மா அக்கா! சூப்பர்!)

    ReplyDelete
    Replies
    1. அடடா கண்டுபுடிச்சிட்டியேடா...

      Delete
  2. அலைகள் அருமை சகோதரி....

    ReplyDelete
  3. ஆ! அருமை! வரிகள் கதையே சொல்லிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ உண்மை கதை பொதிந்த வரிகள் தான் அவை.

      Delete
  4. இரண்டு வரிகளில் கூட இவ்வளவு அழகாய் கவி படைக்க முடியுமா !! மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ..மிக்க நன்றிம்மா..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...