Monday, 20 October 2014

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில்

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில்


ஒரு கோப்பை மனிதம் -கவிதைநூல் வெளியீடு
                 
                          நிகழ்ச்சி நிரல்

இடம்:கீதா நடன கோபால நாயகி மந்திர்   ,மதுரை

நாள்:26.10.2014

நேரம்:மதியம் 2 மணி

”ஒரு கோப்பை மனிதம் -கவிதை நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும்

திருமிகு. முத்துநிலவன்அவர்கள் த.மு.எ.க.ச மாநிலத்தலைவர்
கவிஞர்,பட்டிமன்ற பேச்சாளர்,தமிழாசிரியர்,

”ஒரு கோப்பை மனிதம் -கவிதை நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும்



நூலைப்பெற்று சிறப்புரை வழங்கவும்

முனைவர் வா .நேரு அவர்கள்

பகுத்தறிவுக்கழக மாநிலத்தலைவர்

நூலைப்பெற்று சிறப்புரை வழங்கவும்

இசைந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...













12 comments:

  1. வாழ்த்துக்கள் ...
    பெருமிதமாக இருக்கிறது ...
    ஐஸ்.எஸ்.பி என் எண்னுடன் ஒரு கவிதைத் தொகுப்பு ...
    அருமை சகோதரி...
    அப்புறம்
    தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    அறிவியல் செய்தி ஒன்று !

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சகோதரி அவர்களுக்கு உங்களது இந்த பதிவினை எனது, மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு – என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி உள்ளேன். நன்றி!

    சகோதரி அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மிக அருமை சகோதரி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஒரு கோப்பை மனிதம் -கவிதைநூல் வெளியீடு

    நிகழ்ச்சி நிரல்

    இடம்:கீதா நடன கோபால நாயகி மந்திர் ,மதுரை

    நாள்:26.10.2014

    நேரம்:மதியம் 2 மணி = எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் மதுரையில் கலந்து கொள்ள அழைக்கிறேன். நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்... மதுரையில் சந்திக்கலாம்....

    ReplyDelete
  10. சிறப்புற வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...