Monday, 20 October 2014

சாரல்


ஆயிரம் வெடிச்சரமென
வெடித்துச்சிதறாமல்..

சிறுசிறு தூறலாய்
கார்மேகமும்...
ஒத்தைவெடியாய்...

4 comments:

  1. சிறப்பான கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. படத்திற்கேற்ற கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...