Sunday, 19 October 2014

காவிரி

மணலாடை அவிழ்த்து
நீராடை அணிந்தாள்
காவிரிப்பெண்

6 comments:

  1. காவிரி மகளே!
    இதுவே நல்லாடை
    நீ அணிந்த பொன்னாடை

    ReplyDelete
  2. இலக்கிய நடையோடு கூடிய கவிதை வரிகள்! வாழ்த்துக்கள்! இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை போர்த்திச் செல்வதாக காவிரியைப் பற்றிச் சொல்லுவார்!
    த.ம.1

    ReplyDelete
  3. ஹை! அழகிய கைக்கூ!! ரொம்பவே ரசித்தோம்!

    ReplyDelete
  4. திரண்டோடும் காவிரிப் பெண் போலவே இந்த கவிதையும் அழகு.

    தண்ணீரே இல்லாமல் வற்றிப் போயிருக்கும் காவிரியைப் பார்க்கும்போதெல்லாம் கண்களில் காவிரி.....

    ReplyDelete
  5. நல்ல கற்பனை வழமை போல.
    தீபாவளி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...