Monday, 4 August 2014

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கில்
 நீர்ச்சுழலில் மீன்குஞ்சுகளென
தண்ணீரில் அலைந்தாடிய
தமிழினம்...

.இன்று
வண்ண மணல் பாய்விரித்து
தலையில் நீர்தெளித்து
ஆடிப்பெருக்கை கொண்டாடுகிறது
காரணம் மறந்து....!



2 comments:

  1. வணக்கம்
    உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. .இன்று
    மணல் பாய்விரித்து
    தலையில் நீர்தெளித்து
    ஆடிப்பெருக்கை கொண்டாடுகிறது
    காரணம் மறந்து....!
    //
    உண்மை. நன்றாக சொன்னீர்கள் கவிதையில். தண்ணீர் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொண்டாலே ஆற்றில் நீர் வரும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...