Monday, 4 August 2014

காக்கா வீடு

கார்மேகம் புடைசூழ
காற்றதனைக் கலைக்க பாடுபட
காக்கா வீடெல்லாம்
ஏன் ஆடுதுன்னு கேட்கிறாள்
தலையாட்டும் தென்னையைக்
காட்டி, குட்டி மகள்....

1 comment:

  1. வணக்கம்
    வரிகளை இரசித்தேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...