Sunday, 3 August 2014

நட்பு

ஒளியுண்ணும் இரவில்
விண்மீன்கள் சாலையில் அணிவகுக்க
சாரல் வருடலில்
நிலவு வழிகாட்ட
 இசையின் துணையோடு
புறவழிச்சாலைப் பயணமாய்...
இதமான நட்பின் கைகோர்த்தல்...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்

3 comments:

  1. அருமையான கவிதை

    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  2. அருமை தோழி!

    உங்கள் கவி வரிகளைக் மனக் கண்ணில் நினைத்துப் பார்த்தேன்!...
    சுகம் சொல்லித் தீராது!..

    உங்களுக்கும் நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...