Tuesday, 5 August 2014

தொலைதல்

கிறுக்கல்களில் மறைந்திருக்கும் உயிர்கள்
 குழந்தைகளுக்கு மட்டுமே காட்சி தருகின்றன...!
இது கூடத் தெரியாதான்னு ஒரு பார்வையில்
கேட்கிறாள்....குட்டி...!
தொலைந்து போனேன் எனக்குள் நான்!
யாசிக்கிறேன் மீண்டும் குழந்தை மனதையே!

1 comment:

  1. குழந்தை மனசை தெளிவாக சொன்னது கவிதை! அருமை!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...