Wednesday, 6 August 2014

இசை

விரைந்தோடும் கூட்டத்தில்
ஈரமனம் தேடி காணாது
 அவனுக்குள்ளே மறைகின்றது
விழியற்றவனின் இசை....

2 comments:

  1. நல்ல கவிதை
    https://www.facebook.com/malartharu பகிர்ந்திருக்கிறேன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...