Wednesday, 6 August 2014

நான்

நான்
--------------
நானே வாழ்வாய்...!
நானே முடிவாய்...!

நான் அற்ற நிலை
எளியதாயில்லை
புத்தனைப்போல
எல்லோருக்கும்....!

நான் அழியக் காத்திருக்கிறேன்
நாமாக...!

3 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதைக்கேற்ற படம். அருமை

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...