Thursday, 7 August 2014

குளம்

சிறு கல் தூண்ட
நினைவுகளை மீட்டெடுத்து
உயிர்களால் வாழ்ந்த குளம்....

மனம் வெடித்து
இறந்ததென புதைத்து
கல்லறையெனெ
எழும்பின
அடுக்குமாடி குடியிருப்புகள்....


5 comments:

  1. வணக்கம்
    உண்மையான வரிகள்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நிஜத்தை சொல்லும் வரிகள்! அருமை!

    ReplyDelete
  3. குளத்தின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு செல்கிறேன்:(
    அருமை அக்கா!

    ReplyDelete
  4. குளங்கள் யாவும் கட்டிடமாகி ,குடி தண்ணீருக்கு கண்ணீர் விட வேண்டி இருக்கே !

    ReplyDelete
  5. அதிற் பிணங்களாய்
    உறைகின்றனர் மனிதர்கள்!
    அருமையான கவிதை சகோதரி!
    நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...