Sunday, 10 August 2014

ஆனந்தவிகடன்

என்ன ஆச்சு ஆனந்த விகடனுக்கு....?

முகம் சுளிக்க வைக்கின்றன சில படங்கள்...

தரமான இதழ்....தரம் தாழ்வது ஏன்?....அதற்கென்றே இருக்கும் இதழ்கள் ....இப்படி போட்டு குப்பையாகட்டும்...

.ஆனந்தவிகடனுக்கு இப்படி படங்கள் போட்டுத்தான் வாசகர்களைக் கவர வேண்டும் என்ற நிலை இதுவரை வரவில்லை....!இனியும் வரவேண்டாம்....!
சிறுவயது முதல் குடும்பத்தில் ஒருவரான ஆனந்தவிகடன்....எல்லோர் மனம் விரும்பும் இதழாகவே எப்போதும் இருக்க விழைகின்றேன்...!

8 comments:

  1. இந்த வாரம் இன்னும் வாங்கலை! அவ்ளோ மோசமாவா இருக்கு?

    ReplyDelete
  2. சபாஷ் ,டைம் பாஸுக்கு சரியான போட்டி !

    ReplyDelete
  3. வணக்கம்
    பார்வைக்கு படத்தையும் போட்டால் நானும் மல்லோபார்த்திருப்பேன்..
    சரியான சபாஷ்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஆனந்த விகடன் குப்பையா போய் ரொம்ப நாளாயிருச்சு!

    ReplyDelete
  5. ஆனந்தவிகடனா?
    ஆச்சரியமாக இருக்கிறது சகோதரியாரே

    ReplyDelete
  6. விகடன் கெட்டுப்போய்ப் பல வருடங்கள் ஆகிவிட்டதே!

    ReplyDelete
  7. day by day vikatan becoming worst...but no other competition is there so they are still no.1

    ReplyDelete
  8. அன்பின் பதிவரே,
    விகடனின் தரம் தாழ்கிறது என்பது புதியதல்ல. உங்களைப்போன்ற பதிவர்களின் வெற்றி.. ஏன் தமிழ் பதிவுலகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது இது போன்ற தரம் தாழ்ந்த (நான் சொல்வது இலக்கிய ரசனையைக் குறைத்து, திரைப்படம் சார்ந்த செய்திகள், பெண்கள் ஒளிப்படங்களைப் பிரதானமாக வெளியிட்டு காசு பார்ப்பது) இதழ்களினால்தான். இது இன்று நேற்றல்ல. தமிழ் பதிவுலகம் பிறந்த காலத்திலேயே நடந்துவிட்டது என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...