Monday, 11 August 2014

நன்றி விகடனுக்கு...

நன்றி விகடனுக்கு...


 பொறுக்க முடியாமல் போனில் கீழ் உள்ள கருத்தை ஆன்ந்தவிகடனுக்கு கைபேசியில் தெரிவித்தேன்.இன்று தகவல் செல்லிற்கு வந்துள்ளது.கருத்திற்கு நன்றி கூறி..ஆசிரியர் பார்வைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...முரணான கருத்தை ஏற்க தயங்கவில்லை விகடன்..அந்த வகையில் பாராட்டுகின்றேன்...செயலிலும் காட்டினால் நன்றாக இருக்கும்...இல்லையெனில் தரமான வாசகர்களை இழக்க அவர்களே காரணமாவார்கள் என்பதில் ஐயமில்லை...

2 comments:

  1. வணக்கம் சகோதரி
    தங்களின் நியாயமான கோபமும் விகடனின் மறுமொழியும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. விகடனின் பொறுப்பான மறுமொழியைப் பார்க்கும் போது செயலிலும் காட்டும் எனும் நம்பிக்கை துளிர்த்துள்ளது. ஆனாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஊடகத்துறைக்கும் வருமானமும் விளம்பரமும் தானே பிரதானம். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி...

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் சிந்தனையை பாராட்டுகிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...