Wednesday, 13 August 2014

காப்பி

ஒரு காப்பி போடத்
தெரியாது
கணவன் மீது  குறை...

மகனை வளர்க்கிறாள்
அப்படியே
மருமகள் குறை கூற....!

4 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    இதிரும் புதிருமாக உள்ள வரிகள் கண்டு இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆஹா!... நல்ல காப்பிதான்!..:)
    தொடருங்கள்!

    ReplyDelete
  3. ஹ ஹா ஹா நல்ல கவிதை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...