Tuesday, 12 August 2014

சொல்

சொற்களின் ஆளுமையில் நாம்.....

சிதறிய வார்த்தைகள்
மனதைத் துளைத்து
கண்களின் வழியாக...

2 comments:

  1. ஹ்ம்ம் சுடு சொல்!
    அருமை கீதா

    ReplyDelete
  2. அதே கண்களின் வழியாக கருணையை அனுப்பி கனிவான வார்த்தைகளால் துளைத்த மனத்தைத் தைக்கவும் இயலும். ஆம். சொற்களின் ஆளுமையில்தான் நாம்! சொல்லின் வலிமை குறிக்கும் வரிகள் நிதர்சனம் கீதா.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...