Monday, 11 August 2014

மென் தணலாய்

குற்றாலக்குளிர் என்னை நாடி புதுகைக்கு.....
போர்வைக்குள் வரவேற்றேன்...மென் தணலாய்

3 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள்பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வரைந்திடும் வர்ணமோ! வார்க்கும் வரியோ!
    கரைத்திடு(ம்) எம்மைக் கணித்து!

    அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...