Thursday, 14 August 2014

இன்றைய சுதந்திரநாளின் கனவாய்...

இனி மலரும் காலங்கள்...

பெண் குழந்தைகள் பயமின்றி
மகிழ்ந்தாடும் நாட்களாய் அமையட்டும்...!

புவியின் வளம் அழியாமல்
சந்ததிகளைச் சேரட்டும்......!

மனிதர்கள் மனிதத்துடன் நடக்கட்டும்....!

1 comment:

  1. வணக்கம்

    நல்ல வரிகளை கண்டுமகிழ்ந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...