Saturday, 26 July 2014

நான் நானாகவே

எப்போதும் என்னில்
அவனையே காண விரும்புகின்றான்
அவனது அகம் புறம்
அனைத்தும் அறிந்தவள்
 நான் மட்டுமே
அவனது கோணங்கி
தனத்தையெல்லாம்
பொறுமையுடன் ஏற்று
அவனில்லாத
நேரங்களில்
அனைத்தும் அழித்து
வாழ்கிறேன்
நான் நானாகவே........



4 comments:

  1. கவிதைக்கு தகுந்த கண்ணாடி படம் பொருத்தம் அருமை சகோதரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. முகம்காணக் கண்ணாடி முன்னின் றதனின்
    அகம்கண்டு வந்தீர் அழகு!

    சிறந்த சிந்தனை! அருமையான கவிதை!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...