Thursday, 24 July 2014

குழவி4

கீழ் விழுந்து புரண்டு
கண்ணீர் மல்க கதறி
வேண்டிய பொருளுக்காய்
தேம்பும் குழந்தையைத்
தேற்றும் தாய்க்கு துணையாய்
சின்ன அசைவில் தேற்றி
சிரிக்கின்றன.....

ஓடும் பல்லி,
ஊறும் எறும்பின் வரிசை,
பறக்கும் பூச்சிகள்
அசைந்தாடும் இலைகள்,
மறைந்தாடும் நிலவு.....என
இயற்கையின் மிச்சங்கள்....



10 comments:

  1. வணக்கம்
    கவிதை மிக அருமையாக உள்ளது இரசித்தேன். பகிர்வுக்குநன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உடனே எப்படி சார் முடியுது....மிக்க நன்றி ..உங்களின் வருகைக்கும் அன்பிற்கும்..

      Delete
  2. இயற்கையை... அழும் குழந்தைக்காக பயன்படுத்திய விதம் அருமை சகோதரி.

    ReplyDelete
  3. மிக அருமையான சிந்தனை! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்களீன் பாராட்டுக்கு நன்றி சார்.

      Delete
  4. Replies
    1. நன்றி சகோ. உங்களின் ஊக்கமே மேலும் எழுதத் தூண்டுகின்றது...நன்றி.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...