Friday, 13 June 2014

கற்றல்

அனைத்தும் கற்று தருகின்றோம் குழந்தைகளுக்கு.வாழ்க்கையைத் தவிர.....

11 comments:

  1. இன்றைய கல்வியியல் யதார்த்தம்

    ReplyDelete
  2. Replies
    1. மாற்றம் வேண்டும்மா கல்வியில்

      Delete
  3. ஆறு சொற்களில் யதார்த்தம். அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. உண்மை தான்
    ஆனால் அதையும் நம்ம ஆட்களில் சிலர் நடத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன் சகோதரி
    மிடில
    ஏன் இன்னும் தமிழ்மணத்தில் சேர்க்கவில்லை?
    http://www.malartharu.org/2014/06/rural-children.html

    ReplyDelete
    Replies
    1. அவ்ளோதான்.தமிழ் மணத்தில் சேர்க்க முயற்சிக்கவில்லை அல்லது தெரியவில்லை என்பதே உண்மை சார்.பதிவு செய்துள்ளேன்.ஓட்டுப்பட்டை இணைக்கத்தெரியவில்லை.சகோ

      Delete
  5. இரண்டே வரியில் திருக்குறள் போல குழந்தைகள் உலகத்தை அளந்து தந்துவிட்டீர்கள்... அதிலும், சோகம்தான். இதே கவலையில் “பத்தகங்களே சமத்தாயிருங்கள், குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்“ என்றார் கவிக்கோ அப்துல்ரகுமான். நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் பார்த்துச் சொல்லுங்கள்-http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post_17.html

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...