Tuesday, 6 May 2014

அக்னிநட்சத்திரம்

வாட்டிய அக்னி மறைய
வாராது வந்த மாரியால்
மாறியதுவேனில்
மாரிக்காலமாய்...

1 comment:

  1. இன்றும் நல்ல மழைதான். உங்கள் வாக்குப் பலித்துவிட்டது.
    ஆனால... எங்கள் கிராமத்துப் பாட்டி, “அக்கினியில அடிச்சுப் பேஞ்சா அய்ப்பசியில ஏமாத்திரும்டா“ங்கிறாங்க தெரியுமா?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...