Tuesday, 6 May 2014

மெழுகாய்

குத்துவிளக்கிற்கு உயிர் கொடுத்து
மெழுகுவர்த்தி உயிர்விட்டது
தொண்டனைப் போல்

4 comments:

  1. சகோதரிக்கு வணக்கம்
    தொண்டனுக்காக உருகும் உங்கள் குணமும் வெகுவாக பாராட்டுதற்குரியது. நல்ல பகிர்வு நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நலமா?திருமணவேலைகள் நடந்து கொண்டா?

      Delete
  2. வித்தியாசமான
    அருமையான உண்மையான
    கரு கொண்ட கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...