Wednesday, 28 May 2014

குழவி1

அள்ளி வைத்த
பொம்மைக்கூடையை
தலையில் கொட்டிச்
சிரித்த பூவைச்
சிந்தாமல் வாரிக்கொண்டேன்
கார்முகிலாய்

3 comments:

  1. வணக்கம் சகோதரி
    குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் உலகத்தின் இன்பத்தை எல்லாம் ஒரு சேர அள்ளிக் கொடுக்கும் உணர்வை நமக்கு அளிக்கும். அழகான கவித்துவமான வரிகள். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தாயின் மனதில் இருந்து எழும் கார்முகில் கவிதை சகோதரி
    இந்த கவிதைகள் ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத்தர வல்லவை..
    தொடர்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...