Tuesday, 20 May 2014

கொடை

காய்த்த காய்களை
சுற்றத்திற்கு வழங்க
கொடைவள்ளலென
பட்டமெனக்கு.
மரமோ
கேலியாய். ..!


7 comments:

  1. படங்கள் அருமை ...
    கவிதையும் தான் சகோதரி..

    ReplyDelete
  2. மரமாயிருந்து.... சிந்தனை அருமை.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  3. ரெண்டுவிதமா எழுதியிருக்கீங்க ஒரே கருத்தை! இரண்டும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரர்
    உண்மையை எழுதியிருக்கீறீர்கள். இயற்கை நாம் நேசித்தால் இன்னும் பல பட்டங்கள் நம் வாசற்கதவைத் தட்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வள்ளலாய் வந்தது மரமா? நீங்களா? இருவரையுமே பிரித்துப் பார்க்க முடியாத கவிதை! எங்கள் வீட்டிலும் ஒரு முருங்கை காய்த்துக் குலுங்குகிறது. அக்கம் பக்கத்தினருக்கு குழம்புக்கு ஆகிறது.

    ReplyDelete
  6. கவிதை அருமை... வாழத்துக்கள் அம்மா.. நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்...

    அன்புடன்-
    S. முகம்மது நவ்சின் கான்.
    www.99likes.blogspot.com

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...