Wednesday, 28 May 2014

குழவி2

குவலயம் மறக்கும்
குழவியின்
பிறைச் சிரிப்பில்

2 comments:

  1. மூன்றே வரிகளில்
    ஒரு ஹைக்கூ கவிதை
    சகோதரி வர வர பின்றீங்க...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...