Sunday, 27 April 2014

மனிதம்2

வெப்பப் படுக்கையில்
நிற்கமுடியாமல் விரைய


தனல் மேல் சட்டியாய்...
கால்களின்றி தரையில்
அமர்ந்து விற்கும் வியாபாரியின்

ஓங்கி ஒலித்த குரலை
ஒதுக்கி பறக்கும் மனிதம்


4 comments:

  1. மனிதம்?
    எழுத்துப் பிழையில்லையெனில்,
    மனித விமர்சனம்? விமர்சனம்தானே
    நல்லது.

    ReplyDelete
  2. அருமையான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...