Saturday, 26 April 2014

சமூகம்2

பொருளற்ற ஒலியையும் புரிந்து

ஒலி எழுப்பும் குழந்தைக்கு

பொருளற்ற வாழ்வை கற்பிக்கிறது

சமூகம்

4 comments:

  1. வணக்கம்
    ரசிக்கவைக்கு வரிகள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பொருளற்ற வாழ்வும் பொருள் (பணம் ) சார்ந்தே இருப்பதை கற்பிகின்றது சமூகம் இல்லையா சகோ?!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...