Friday, 28 March 2014

தமிழரின் சிறப்புகள்

நிலம் பகுத்து
முதற்பொருளும்
கருப்பொருளும்
அமைத்து
நாகரீகம் கற்பித்தவன்
நற்றமிழன்....!


தமிழனின் மொழி...தமிழ்


பாடல்....தமிழ்த்தாய் வாழ்த்து



தமிழ்நாட்டுச்சின்னம்

 விலங்கு....வரையாடு

 பறவை.......................மரகதப்புறா
மரம்.....பனை













 கருவி.......பறை..            
நடனம்....பரதம்
                                            
மலர்...செங்காந்தள்
                                           
பயிர்.....நெல்
                                                 
காய்......கத்திரிக்காய்
                                                     




 கனி.....அத்திப்பழம்
                                               


விளையாட்டு.....கபடி


தமிழனுக்கென்று
தமிழ்நாட்டுக்கென்று
தனித்தன்மை உண்டென
அறியாது வாழ்கிறது
தமிழினம்......!.

6 comments:

  1. தமிழனுக்கென்று
    தமிழ்நாட்டுக்கென்று
    தனித்தன்மை உண்டென
    அறியாது வாழ்கிறது
    தமிழினம்......!.
    உண்மை தான் நன்று நன்று! வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  2. படங்களுடன் பகிர்வு சிறப்பு...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...