Saturday, 8 March 2014

கால்

நிசப்தத்தின் நித்திரையழித்தது
கானில் கால்
மூங்கிலின் இசையென

6 comments:

  1. சிறப்பான சப்தமே இங்கு இசையாக/இதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நித்திரை அழிக்கலாம்/

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்.நன்றி

      Delete
  2. வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள். கவிதை நன்று. வாழ்த்துகள் சகோதரி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...